2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நீராவியடி கோவில் வளாகத்தில் இருந்த பதாகைகள் அகற்றல்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நீராவியடிப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ள வளாகத்தில், அனுமதி அற்ற நிலையில் நாட்டப்பட்ட குருகந்த ரஜமகா விகாரையின் பெயர் பலகையும் நீராவியடிப்பிள்ளையார் கோவிலின் பெயர்பலகையும், இன்று அகற்றப்பட்டுள்ளன.

இந்த பெயர்பலகை சூட்டுவதற்கு, அது அந்த இடத்தில் நாட்டுவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி தேவை என்ற நிலையில்,  முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார், நீதிமன்ற அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில், வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் இருந்த குறித்த இரண்டு பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .