2025 மே 22, வியாழக்கிழமை

நூல்கள் கையளிப்பு

Editorial   / 2019 மே 16 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.திழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியா தூதுரகத்தால், கிளிநொச்சி நூலகத்துக்கு, இன்று (16) ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கரைச்சிப் பிரதேச சபையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் கொன்சலேட் ஜெனரல் பாலச்சந்திரன் கலந்துகொண்டு, புத்தகங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X