2025 மே 05, திங்கட்கிழமை

நைனாமடுவில் நினைவுச் சின்னங்கள் அடையாளம்

Niroshini   / 2021 மே 16 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

வவுனியா வடக்கு - நைனாமடு காட்டுப் பகுதியில், படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தால், புராதன பௌத்த நினைவுச் சின்னங்கள் இனங்காணப்பட்டுள்ளனவென, தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X