2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொதுமைதானத்துக்கு மதில்

Niroshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு பொதுமைதானத்துக்கு 1 மில்லியன் ரூபாய் செலவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையால் மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நகரில் சிறந்த மைதான வசதிகள் இல்லாத நிலையில் இப்பொதுமைதானத்தினை வசதிகள் கூடிய நிலையில் உருவாக்கும் வகையில் மைதானத்தைச் சுற்றி மதில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு எதிராக இந்த மைதானம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .