2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்வு

George   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கதிரொளி கலைக்கூடத்தினால், வவுனியா வடக்கு நெடுங்கேணி காஞ்சுரமோட்டை மருதோடை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு விவாத நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்டது.

மருதோடை, காஞ்சுரமோட்டை ஆகிய பகுதிளில் மீள்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் சிறுவர் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த விவாத நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்கு பொஸ்டோ நிறுவனத்தின் நிதி அனுசரனை வழங்கியுள்ளது,

வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் க.பரந்தாமன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், வவுனியா வடக்கு  வாழ்வின்  எழுச்சி உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள், பாடசாலை சமுகத்தினர் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .