Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 07 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தமது பூர்வீக நிலமான இரணைதீவில் தங்களை மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்து, அந்த மக்கள் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர், இன்று முற்பகல் 11 மணியளவில் அந்த மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago