2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

புழுதி விதைப்பில் ஈடுபடும் விவசாயிகள்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருமாத காலம் மழை பிந்தியதன் காரணமாக நெற்செய்கையில் தாமதமேற்பட்டது. அதன் பின்னர் மழை வீழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் புழுதி விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலே 64,000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் இவ்வாண்டு காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விவசாயக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய காலபோக நெற்செய்கை நடைபெறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .