2025 மே 22, வியாழக்கிழமை

பகிரங்க ஏல விற்பனை

Editorial   / 2019 மே 07 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் எதிர்வரும், புதன்கிழமை காலை 10 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் பகிரங்க ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக, நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X