Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - இராமநாதபுரம் கிராமத்தில், கலைச்சுடர் சனசமூக நிலைய வளாகத்தில் அமைந்துள்ள படிப்பகம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் 1 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இப்படிப்பகம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் மூலம், இக்கிராமத்தில் உள்ள மாணவர்களும் பொது மக்களும் நூல்களையும் பத்திரிகைகளையும் வாசிக்கக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .