Editorial / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், படைப் புழுத்தாக்கம் காரணமாக அழிவடைந்த சோளச்செய்கைக்கான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லையென, அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், படைப் புழுதாக்கம் காரணமாக ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதாவது, படைப்புழுவின் தாக்கம் ஏற்பட்டிருப்பின், அவை முழுமையான அழிவாகவே கருதமுடியுமென்றும் அதில் பகுதியளவு மேற்கொள்ளப்படுவதில்லையென்றும் இதற்கான காப்புறுதி கட்டாயமில்லையெனவும், மாகாண விவசாயத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்தில் படைப்புழு தாக்கத்தால் அழிவடைந்த சோளப்பயிர்ச் செய்கைகளுக்கு எந்தவிதமான இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லையெ, அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
22 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
3 hours ago