Editorial / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்குட்பட்ட முத்தையன் கட்டுப் பகுதியில் 267 பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பாதணிகள் வழங்கப்பட்டன.
64ஆவது படைப்பிரிவின் 13ஆவது காலல் படைப்பிரிவின் ஏற்பாட்டில் முத்தையன் கட்டு பிரதேசத்தில் உள்ள இடதுகரை அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலை, முத்து விநாயகர் அ.த.க.பாடசாலை, இடதுகரை அ.த.க.பாடசாலையைச் சேர்ந்த 267 மாணவர்களுக்கு பாதணிகள், நேற்று (16) வழங்கப்பட்டன.
64 படைப்பிரிவின் 3ஆவது மேஜர் ஜெனரல் வீரக்கோன் உள்ளிட்ட படை அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago