2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

பயன்பாடின்றி காணப்படும் சந்தைக் கட்டடம்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச சபையின் கீழ் உள்ள ஐயன்கன்குளம் கிராமத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பொதுச்சந்தை கடந்த ஐந்து வருடங்களாக எந்தவித பயன்பாடுமின்றிக் காணப்படுகின்றது.

ஐயன்கன்குளம் கிராமத்தில், 2012ஆம் ஆண்டு சுமார் 23 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பொதுச்சந்தைக்கட்டடத் தொகுதி இன்றுவரை இங்காத நிலையில் ஓர் பயன்பாடற்ற கட்டடமாகவே இது காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .