2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்

George   / 2016 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

பரவிப்பாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காணிகளையும் இரண்டு வாரங்களில் விடுவித்து தருவதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வழங்கிய உறுதிமொழி, நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று புதன்கிழமை இரவு முதல் ஆரம்பித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .