2025 மே 19, திங்கட்கிழமை

பரிசளிப்பு விழா

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு  விழா, கடந்த வாரம், பாடசாலை  முதல்வர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இதில், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, மருத்துவர்  ஞா.கஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X