Editorial / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்செல்வன்
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு சந்திக்கு அருகில், இன்று (19) இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஒருவர் காயமடைந்துள்ளார்.
பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகம் காரணமாக குறித்த பஸ் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago