Niroshini / 2021 மே 28 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
அண்மையில் பெய்த அடைமழையால் சேதமடைந்திருந்த கிளிநொச்சி - பரந்தன், வினாவோடை பிரதான வீதியில் உள்ள பாலத்தைப் பாதுகாப்பதற்காக, தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தால், குறித்த பாலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.
3 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
20 Feb 2026