Editorial / 2019 ஜூன் 07 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பந்துல வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமையை மே 28ஆம் திகதி, மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சியந்த பீரிஸ் காலி அல்பிட்டிய மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago