2025 மே 15, வியாழக்கிழமை

புதையல் தோண்டமுற்பட்ட 8 பேர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 06 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரபாநகர் பகுதியில், நேற்று (05) காலை 9.30 மணியளவில் புதையல் தோண்டமுற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைதுசெயய்யப்பட்டுள்ளனரென, பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவர்களிடமிருந்து மண்வெட்டி உள்ளிட்ட சில பொருள்களையும் இரண்டு சொகுசுகார்களையும் கைப்பற்றியுள்ளதாககவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .