க. அகரன் / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியக உபகாரியாலயம் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இன்று (08) அதன் பணிப்பாளர் அசேல இத்தவெலவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச்செயலாளர் ஐ.எம்.கனீபா, உதவி மாவட்ட செயலாளர் திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த காரியாலயம் நீண்டகாலமாக அனுராதபுரத்தில் இயங்கி வந்த நிலையில் இப்பிரதேச மக்களின் நலன் கருதி தற்போது வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .