2025 மே 08, வியாழக்கிழமை

பூநகரியில் மூன்று வீதிகள் புனரமைப்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பூநகரியில், மூன்று வீதிகள் நிரந்தர வீதிகளாக புனரமைக்கப்பட உள்ளதாக, பூநகரி பிரதேச சபை உறுப்பினர் சி.சிறிரஞ்சன் தெரிவித்தார். 

இதற்கமைய, முழங்காவில் சிகாணு வீதி - 700 மீற்றர்,  குவேனி வீதி - 800 மீற்றர், அன்புபுரம் முதலாம் ஒழுங்கை மைதான வீதி - 1.2 கிலோமீற்றர் ஆகிய வீதிகளே, இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளன.

குறித்த வீதிகள் புனரமைக்கப்படுவதன் மூலம், 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து நன்மையடையவுள்ளன என்றும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X