2025 மே 08, வியாழக்கிழமை

பெண்ணை காணவில்லை

Niroshini   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

விசுவமடு மேற்கு - அதிசய விநாயகர் கோவிலடி பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட சுப்பிரமணியம் கருணாவதி என்ற பெண் காணாமல் போயுள்ளார்.

இவர், ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பில் தகவல் அறிவோர், தவச்செல்வன் (சின்னவன்)  077-6793075 / 0776463254 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு,  உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X