Freelancer / 2022 ஜூன் 22 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - மல்லாவி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க பாரவூர்தி ஒன்றில் கொண்டு வரப்பட்ட பரல்களில் பெற்றோல் அடித்த போது அங்கு மக்கள் சூழ்ந்து பாரவூர்தியை முற்றுகையிட்ட நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பரல்களில் பெற்றோல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த பெற்றோல் எங்கிருந்து வந்தது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். (R)
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago