2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பொதுசுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியோருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதறிகுடா பகுதியில், பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை, வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதயின்று இடம்பெற்ற இச்சம்பவத்தில், முள்ளியவளை – 1ஆம், 4ஆம் வட்டாரங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், நேற்று  (30) கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X