Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதியில் அதிகரித்து செல்லும் சட்டவிரோத நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமென, மல்லாவி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, இல்லையேல் இல்லையேல் உரிய இடத்தில் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டி நேரிடுமெனவும் எச்சரிக்ககை விடுத்தார்.
நேற்று (05) நடைபெற்ற மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அதிகரித்து செல்லும் சட்டவிரோத மதுபான பாவனை குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே, மல்லாவி பொலிஸாருக்கு சாந்தி சிறீஸ்கந்தராஜா எம்.பி, மேற்கண்டவாறு பணிப்புரையையும் எச்சரிக்கையையும் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago