2025 மே 05, திங்கட்கிழமை

பொலிஸாருக்கு மதுபானம் விற்றவர் கைது

Niroshini   / 2021 மே 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டல் பகுதியில், நேற்று  (15),  சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதுபானம் விற்பனை செய்த 42 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் 

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றை அடுத்து, குறித்த பகுதிக்கு சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு மதுபானங்களை விற்கும்போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X