Freelancer / 2023 மார்ச் 09 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி - பளை பகுதியில் பொலிஸாருக்கு 180 மில்லி லீட்டர் அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்த நபருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபருக்கு 30,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. R
30 minute ago
47 minute ago
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
47 minute ago
18 Feb 2026