Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட கிராமங்களின் முன்னேற்றத்தை, போதைப்பொருள் பாவனையே தடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
கலைவாணி சனசமூக நிலையத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா, யங்கம்பன்ஸ் விளையாட்டு மைதானத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், போதையற்ற தேசத்தை உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் அண்மைக்காலச் செயற்பாடுகள், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் கூறினார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago