Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 07 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களால், போதைவஸ்துக்கு எதிரான பேரணியும் வீதி விபத்து தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வும் நேற்று (06) முன்னெடுக்கப்பட்டது.
இப்பேரணி, வவுனியா குருமன்காட்டு சந்தி வரை சென்று மீண்டும் பாடசாலையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago