2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முல்லைதீவில் பேரணி

Niroshini   / 2016 ஒக்டோபர் 15 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

உலக கரிசனம்  நிறுவனம்  ஏற்பாடு செய்த 'துஸ்பிரயோகமற்ற சுழுலை நோக்கி' எனும் தொனிப்பொருளில் மாபெரும் பேரணியொன்று இன்று(15) முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது

முல்லைத்தீவு நகரில் இராஜப்பர் ஆலயத்துக்குமுன்பாக ஆரம்பமான இப்பேரணியானது> கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானம் வரை சென்றது.

இந்தப் பேரணியில் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .