2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மகனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்

Freelancer   / 2023 மார்ச் 03 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணச் செய்தியை அறிந்த குறித்த நபரின் தாயாரும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X