2025 மே 08, வியாழக்கிழமை

மகனைத் தேடிய மேலுமொரு தாய் உயிரிழப்பு

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இறுதிப் போரில், முள்ளிவாய்க்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடர் மாஸ்டரின் தாயாரும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளர் அ. ஈழம் சேகுவேராவின் தாயாருமான தேவகி அம்மா, புற்றுநோயால, இன்று (07) உயிரிழந்துள்ளார்.

வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட தேவகி அம்மா, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தேடியலைந்திருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X