2026 மே 02, சனிக்கிழமை

மதிய உணவில் பல்லி : மாணவர்கள் வைத்தியசாலையில்

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 நவம்பர் 19 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு வன்னி விளாங்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 33 மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சற்றுமுன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி உயிரிழந்திருந்தமை அவதானிக்கப்பட்டதை அடுத்தே மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .