Niroshini / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப் பகுதியில், மாவட்ட மதுவரி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 190 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது
அதாவது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 02 பேரும், கசிப்பு உடைமையில் வைத்திருந்த 34 பேரும், பிறநாட்டு குடி வகைகளை வைத்து இருந்த 03 பேரும் ,கசிப்பு உற்பத்தி காரணம் வைத்திருந்ததை 03 பேரும், கேடா வைத்திருந்த ஒருவரும், அனுமதிப்பத்திரம் இன்றி கள் விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சட்டுகளில் 147 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago