2025 மே 05, திங்கட்கிழமை

மன்னாரில் 4ஆவது மரணம் பதிவானது

Niroshini   / 2021 மே 19 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், இன்று (19), 4ஆவது கொரோனா தொற்று மரணம் பதிவாகியுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரமான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில், சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த 64 வயதுடையவர் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X