2025 மே 08, வியாழக்கிழமை

மன்னாரில் கசிப்புடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 ஜூன் 08 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - வட்டுப்பித்தான் மடு பகுதியில் உள்ள விவசாய நீர்பாய்ச்சும் வாய்க்கால் பகுதியில், சட்டவிரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை, இன்று (8) காலை, மன்னார் மன்னார் மாவட்ட மதுவரி நிலைய அதிகாரிகள் கைதுசெய்தனர்.

இதன் போது, அவரிடம் இருந்து, 20 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு வடிக்க தேவையான உபகரணங்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.


கைதுசெய்யப்பட்ட நபரை, விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X