2025 மே 19, திங்கட்கிழமை

மன்னாரில் கடும் மழை; வான் பாயும் கட்டுக்கரைகுளம்

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, முருங்கன் கட்டுக்கரைகுளம் நிரம்பி வான் பாய்ந்து வருகின்றது.

இதனால், அப்பகுதியில் உள்ள சிறிய, நடுத்தர குளங்களும் நிறைந்து வான் பாய்ந்து வருகின்றன.

இதன் காரணமாக, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 200 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X