Editorial / 2018 நவம்பர் 12 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
யுத்தத்துக்குப் பின்னர், மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் பயிற்சிப் பட்டறையொன்று, மன்னார் ஆஹாஸ் விருந்தினர் விடுதியில், இன்று (12) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எல்.எல்.ஆர்.சி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையில், மதம் சார்ந்த முரண்பாடுகளைக் குறைப்பதற்கான விரிவுரைகளும் முரண்பாடுகளற்ற கலந்துரையாடல் தொடர்பான பூரண விளக்கங்களும் நடைமுறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago