2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - கள்ளியடியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் சண்முகம் அமுர்தலிங்கம் அவர்களின் 2ஆவது ஆண்டு நினைவையொட்டி, மன்னார் மாவட்ட மாட்டு வண்டிச் சவாரி சங்கத்தின் அனுசரனையில், மாபெரும் மாட்டு வண்டி சவாரிப் போட்டியொன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டி, மன்னார் மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில், பெப்ரவரி 1ஆம் திகதியன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுமென, ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X