Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நகர நுழைவாயில் பகுதியில், சுற்றுலாத்தளமொன்றை அமைப்பதற்கு, மன்னார் நகரசபைத் தவிசாளர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய, தவிசாளர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சனின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் பிரதான பாலப்பகுதியில், இன்று (27) காலை, சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago