Editorial / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக், இன்று புதன்கிழமை (22) காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும்.
திடீர் மாரடைப்பு காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago