Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் 19 முதிரை மரக்குற்றிகளை இரு வாகனங்களில் ஏற்றிச் சென்ற ஒன்பது பேரையும் பொலிஸார் சனிக்கிழமை (01) கைது செய்துள்ளனர்.
ஒரு கப் ரக வாகனத்தில் 8 அடி நீளமுள்ள 16 முதிரை மரக்குற்றிகளும், மற்றைய கப் ரக வாகனத்தில் 3 முதிரை மரக்குற்றிகளையும் கடத்திச் சென்ற வாகனத்தின் சாரதிகள் மற்றும் மரங்களை வெட்டிய 7 பேர் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்;;யப்பட்ட ஒன்பது பேரும் முதிரை மரங்களை ஏற்றிச் சென்ற இரு கப்ரக வாகனங்களையும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத் தகவல்;கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
2 hours ago