2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மரம் சரிந்ததில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் நூறு வருடம் பழமை வாய்ந்த மரம் ஒன்று நேற்று புதன்கிழமை (02) இரவு  சரிந்து விழுந்ததில் ஏ-9 வீதியில் பல மணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்திருந்தது.

கிளிநொச்சி ஏ-9 வீதி அருகிலுள்ள இந்தமரம் மழை காரணமாகவே சரிந்து விழுந்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவதினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து  மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .