2025 மே 15, வியாழக்கிழமை

மரம் சரிந்து விழுந்ததில் மின்சாரம் தடை

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார்   கிராமத்தின் வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மரியாள் வீதியில் அமைந்துள்ள கன்னியர் மடத்தின் வளாகத்திலுள்ள பாரிய புளிய மரம் ஒன்று, நேற்று (21) காலை வீசிய  பலத்த காற்று காரணமாக  சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக, மரத்துக்கு அருகில் இருந்த வீடு பகுதியளவில் சேதமடைந்ததுடன், குறித்த பகுதிக்கான மின்சாரம், தொலைத்தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .