2025 மே 15, வியாழக்கிழமை

மாஞ்சோலை வைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநரை மாஞ்சோலை வைத்தியசாலை அபிவிருத்தி குழு, செல்வம் அடைக்கலநாதன் சகிதம் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பில் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை செவிமடுத்த ஆளுநர், பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .