Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களை கொண்ட பூதன்வயல் மற்றும் ஆறுமுகத்தான் குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு நேற்று (19) கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பூதன்வயல் அ.த.க.பாடசாலை மற்றும் ஆறுமுகத்தான் குளம் அ.த.க.பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கே, கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாடசாலை அதிபர், கிராம அலுவலகர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் றிசாம் ஜமால்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .