2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கு நிதி உதவி

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

தேசிய ரீதியில் நடை பெறவிருக்கும் கபடி போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்  ஜீவராஜா, உதவு  தொகையை  வழங்கி  வைத்தார்.

இன்று (10) காலை, குறித்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கோணாவில் பாடசாலைகளுக்கு சென்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்   ஜீவராஜா,  பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு ஆசி வழங்கியதுடன்,  அவர்கள்    குறித்த  இந்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்க்கும் அப்பால் இந்த மண்ணுக்கும் இந்த மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்து தரவேண்டும் வேண்டும் என்று கூறி,  குறித்த உதவி தொகையை  பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .