2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மாவட்ட செயலகத்திலும் குடிநீர் இல்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வரட்சி காரணமாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அதேவேளை, மாவட்டச் செயலக கிணற்றிலும் நீர் வற்றியுள்ளது.

இந்நிலையில், வேறு இடங்களில் இருந்து பவுசர் மூலம் நீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து வரட்சியுடனான வானிலை தொடரும் நிலையில்,  சில இடங்களில் மாத்திரம் கடந்த இரு  தினங்களாக மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .