2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மீன்கள் அழிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிளிநொச்சி நகர பொதுச் சேவை சந்தையில், நேற்று (17) முற்பகல் 11 மணியளவில், சுகாதார பரிசோதகர் தலைமையில், பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மீன்கள் அழிக்கப்பட்டன.

கரைச்சி பிரதேச சபை தவிசாளரிடம் சந்தைக்கு காப்பாளர் நந்தன் செய்த முறைப்பாட்டுக்கமையவே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .