சண்முகம் தவசீலன் / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவின் பல பகுதிகளில் இன்றும் (26) கடும் மழை பொழிவதாக தெரிவிக்கப்படுகின்றது.


வடபகுதியில் பெய்த கடும்மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளதுடன், மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
கடந்த இரு நாட்களாக நிலைமை சீராகி வந்தது.
இந்நிலையில் இன்று (26) மீண்டும் கடும்மழை பொழிந்து வருகின்றது.
53 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago