Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
கடந்த 4 நாட்களாக பெய்த மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 801 வீடுகள் பகுதியளவிலும் 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 ஆயிரத்து 25 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 889 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆயிரத்து 625 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 108 மக்கள் 9 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago